கொரோனா வைரசு தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறும் 2020 பாராளுமன்ற கொதுத் தேர்தல் வாக்களிப்பில் வழமை போன்று தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்துமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார். .

வாக்களிப்பு இன்று காலை 7.00மணிதொடக்கம் தாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.

சுகாதார பாதுகாப்பு தொடர்பில் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.  சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தொடர்பில் தேவபை;படும் பட்சத்தில் மேலதிக பொலிசாரiயும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்களை உடனடியாகவே வீடியயோ செய்வதற்கும் பொலிசார் தீர்மானித்துள்ளனர்.

அதற்கிணங்க சகல பெலிஸ் பிரி-வுகளுக்கும் கெமராக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.