இலங்கை தொலைபேசி வலையமைப்பில் புரட்சி! 071,075,077,078 இலக்கங்களின் நிலை என்ன?

13
விளம்பரம்

தொலைபேசி இலக்கத்தை மாற்றம் செய்யாமல் தொலைதொடர்பு சேவை வழங்குனரை மாற்றுவதற்கான வாய்ப்பை பாவனையாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விளம்பரம்

பயன்படுத்தும் சிம் அட்டையை மாற்றம் செய்யாமல் தொலைதொடர்பு சேவை வழங்குனரை மாற்றம் செய்வதற்காக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களிடையே இந்த புரட்சிகரமான முடிவு எந்த அளவு வரவேற்பை பெறவுள்ளது என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

விளம்பரம்
முந்தைய கட்டுரைவிடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட குடும்பங்கள் தொடர்பில்; கெஹலிய கூறியது
அடுத்த கட்டுரைவழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள் – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு