நீர்கொழும்பில் 10 பேருக்கு கொரோனா!

0

நீர்கொழும்பில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்கள் புனித ஜோசப் தெரு, பிட்டிபன, உப்பலமா, முன்னக்கராய மற்றும் கட்டுவபிட்டி பகுதிகளில் வசிப்பவர்கள்.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து வயது குழந்தை உள்ளடங்கியுள்ளது.

இவர்களில் 4 பேர் பிராண்டிக் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.