மாவீரர் நினைவுகூரலுக்கு தடை உத்தரவு !

3

மாவீரர் தினத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூருதலுக்கு எதிராக வடக்கில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பொலிஸார் விடுத்த வேண்டுகோளினை பரிசீலனைக்கு எடுத்த அந்த மாவட்டங்களின் நீதவான் நீதிமன்றங்களினால் மேற்படி உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.