பாடசாலைகள் ஆரம்பம் – அரசாங்கம் அறிவிப்பு !

41

மேல் மாகாணம் உட்பட தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளைத் தவிர அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 23ம் திகதி மீள ஆரம்பமாகும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் தரம் 01 தொடக்கம் 05 வரையான மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கை தொடர்பிலும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதியில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை.