போரா தலைவர் இலங்கை விஜயம் !

19

போரா முஸ்லிம் சமூகத்தின் தலைவர் சயிட்னா முப்படால் சய்பூதின் தலைமையிலான குழுவொன்று விசேட விமானம் மூலம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர்கள் கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு வந்த நிலையில், பதுளை – பண்டாரவளையில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .