போட்டோ ஷொப் அப்பிளிக்கேஷனில் அட்டகாசமான புதிய வசதி

78
விளம்பரம்

அடோப் நிறுவனத்தின் போட்டோ ஷொப் அப்பிளிக்கேஷனை பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது.

அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பிரபல்யமானதாகவும் காணப்படுகின்றது.

விளம்பரம்

இந்த அப்பிளிக்கேஷனில் தற்போது புதிய வசதி ஒன்று பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதாவது படம் ஒன்று எடிட் செய்யப்பட்டு இருக்கின்றதா என்பதை தெரிவிக்கும் வசதியாகும்.

தற்போது பலரும் மிகவும் தத்துரூபமான முறையில் புகைப்படங்களை எடிட் செய்கின்றனர்.

இதனால் அசல் படமா அல்லது எடிட் செய்யப்பட்ட படமான என்பதை கண்டறிவது கடினமாகும்.

எனினும் போட்டோ ஷொப்பில் தரப்படவுள்ள புதிய டூலின் ஊடாக போட்டோக்கள் எடிட் செய்யப்பட்டிருந்தால் உடனடியாக கண்டுபிடிக்க முடியும்.

விளம்பரம்
முந்தைய கட்டுரைபிள்ளையானைத் தொடர்ந்து மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கும் நாடாளுமன்றம் செல்ல அனுமதி
அடுத்த கட்டுரை19 வது திருத்தத்தை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்