சீனாவிற்கு வரும் மற்றுமொரு ஆபத்து!

உலகளாவிய ரீதியில் குறித்த வைரஸ் தொற்றானது மிக வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 78 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் சீனாவிலிருந்து பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இவற்றில் 74 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஆறு நாட்களுக்குப் பிறகு, திம்பிரிகாவாவில் உள்ள வுஹான் நகரத்திலிருந்து ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.