உலகில் மிகப்பிரபலமான நபர் இயேசு கிறிஸ்து தான் – அமேரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

1

இந்த பெரும்தொற்றில் இருந்து நாம் விடுதலை பெற வேண்டுமானால் கடவுளுடைய உதவி தேவை என்று நான் சொல்கிறேன்.

இப்படி நான் சொல்லுவதை நிறைய பேர் விமர்சிக்கிறார்கள். நான் மீண்டும் சொல்லுகிறேன் நிச்சயமாக கடவுளுடைய உதவி தேவை.

ஒருவர் என்னிடம் கேட்டார் இந்த உலகத்தில் நீங்கள் தானே புகழ் பெற்றவர் என்று. நான் கிடையாது உண்மையாக புகழ் பெற்றவர் இயேசு கிறிஸ்துவே!!!

நான் இல்லை. எந்த விவாதமும் இல்லை.இயேசு கிறிஸ்து மட்டும் தான்.அவர் அருகில் செல்ல கூட முடியாது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்