இத்தாலியில் சிவப்பு எச்சரிக்கை அபாய வலயங்கள் அதிகரிப்பு

31

இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவக்கூடிய சிவப்பு எச்சரிக்கை அபாய வலயங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மீண்டும் தேசிய அளவிலான முடக்க செயற்பாடுகளை அறிவிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என இத்தாலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.