லிபியா படகிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்பு

28

மத்திய தரை கடலில், மூழ்கும் படகிலிருந்து மீட்கப்பட்ட லிபிய புகலிடக் கோரிக்கையாளர் கொரோனா அச்சுறுத்தலால், இத்தாலி அருகே படகிலேயே வைத்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லிபியாவில் இருந்து, ஐரோப்பாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி வந்த படகு கடலில் மூழ்க ஆரம்பித்துள்ளதோடு ஒரு கை குழந்தை உட்பட 6 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், எஞ்சிய 253 பேரை ஸ்பெய்னை சேர்ந்த தொண்டு நிறுவனம் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .