இணையத்தின் வாயிலாக நோபல் பரிசு வழங்கும் விழா !

21

உலகளவில் ‘மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி‘ஆகிய பிரிவுகளின் கீழ், அரும்பெரும் பணிகளை ஆற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத்திட்டம் என்கிற அமைப்புக்கு வழங்கப்படும் என்பதோடு ஓஸ்லோ நகரில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.